Botanical name: Terminalia chebula Common name: Yellow Myrobalan Tamil name: கடுக்காய் Kadu-k-kai Useful parts: Mesocarp and exocarp of the berry கடுக்காயின் சிறப்பு Health Benefits of Kadukkai in Tamil: கடுக்காயுந் தாயுங் கருதிலொன் ரென்றலும் கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீ – கடுக்காய்நோ யோட்டி யுடற்நேற்று முன்றவன்னை யோசுவைக ளுட்டி யுடற் நேற்று முவந்து. (இ .ள்.) கடுக்காயும் […]