Agapai Siddhar- Life History,Songs(Padalgal), JeevaSamadhi.

Agapai Siddhar (அகப்பேய்சித்தர்).

                        தன்னையறியவேணும் அகப்பேய்
                        சாராமற்சாரவேணும்
                        பின்னையறிவதெல்லாம் அகப்பேய்
                        பேயறிவாகுமடி.
                        
                        பிச்சையெடுத்தாலும் அகப்பேய்
                        பிறவிதொலையாதே
                        இச்சையற்றவிடம் அகப்பேய்
                        எம்மிறைகண்டாயே.

                        பொய்யென்றுசொல்லாதே அகப்பேய்
                        போக்குவரத்துதானே
                        மெய்யென்றுசொன்னவர்கள அகப்பேய்
                        வீடுபெறலாமே.
                                        - அகப்பேய்ச்சித்தர்

விளக்கம்:
தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க வேண்டும். நான் என்பது 
உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை நீக்க வேண்டும். உயிர் என்றால் 
அவ்வுடலின் அநித்திய தன்மையை உணர்ந்துஅடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை 
இந்த உடல் ஒவ்வொன்றுமே அழியக்கூடியது என்று உணர வேண்டும். அழியக்கூடிய 
இந்த உடம்பின் சுகத்திற்காக இன்னொரு உயிரை/உடம்பை வருத்த வேண்டுமா? அப்படி
அந்த உயிர் படும் அவஸ்தைகள் நிரந்தரமல்லவே. அதனால் பாவம், பழிகள் நிரந்தரமாக 
அல்லவா நம்மை வந்தடையும். ஆகையால் உன்னை நீ அறிந்து கொள் என்கிறார் அகப்பேய்.
தான் யார் என்கிற மெய்ஞான கேள்விக்கு பதில் அறிய முற்படவேண்டும். அதை விடுத்து 
மற்றதை கற்பதெல்லாம், மாயையாகிய இவ்வுலக பந்த பாச வட்டத்திற்குள் திரும்ப வரவே 
செய்யும் பேய்யறிவு. அலைந்து திரிந்து பிச்சை எடுத்து வாடினாலும், இப்பிறவி மாயையிலிருந்து
விடுபடமுடியாது. ஆசையற்ற மனதினால் மட்டுமே இறைவனை காண முடியும் என்கிறார்
அகப்பேய்ச் சித்தர்.

 

Agapai Siddhar Life History:

Agapai siddhar history, jeeva samadhi
Image of Agapai SIddhar
    • Setting off a wind of change, Agapai Siddhar, made a big impact in upping the popularity of Siddha System in the discipline of philosophy and kundalini Energy.
    • His name literally indicates one who has conquered the ever restless (devilish) mind அகம் + பேய் + சித்தர்.
    • He is known for his trade mark of ending each verses with the word “Agapai” i.e.அகப்பேய்
    • Agapai Siddhar was born in Siddhar Thiruvalluvar’s lineage.
    • He led his life as a cloth merchant, even though he was a success person as a cloth merchant, he had an unquenchable thirst for divinity.
    • He relinquished his commercial life and entered a life of an ascetic in search of truth.
    • His quest was not answered properly, unconvinced Agapai Siddhar traversed through the length and breadth of the country in search of it.
    • All of the answers he had been seeking became clear when he was meditating under a big tree with Siddhar Vyasar in his mind.
    • In order to ameliorate the sufferings of humans, he recorded all his experiences and findings in the form of philosophical verses.
    • He personifies the ego of a person as ghost i.e. (“Agapai”- which ultimately leads to worldly savages) and advises, reprimands and guides it to the path of enlightenment.
    • In a nutshell he says that” once the mind is totally controlled [i.e.five senses] by pulling himself out of worldly indulgences, then the attainment of mukthi is guaranteed.
    • He has authored several treatises on Alchemy, Siddha Medicine, and Moral and Mental philosophies.
    • He was said to have performed numerous miracles in the world.
    • He lived for several years and spent some time in Sathuragiri hills.

Agapai Siddhar Jeeva Samadhi:

  • Siddhar Bogar in his work of Bogar Janan sagaram says that he entered samathi at Thiruvaiyaru in Thanjavur district of Tamil Nadu.

Agapai siddhar Padalgal:

  • அகப்பேய் சித்தர் பாடல் 90 agapai siddhar padal 90
  • அகப்பேய் சித்தர் பூரணஞானம் 15 agapai siddhar poorana gnanam 15