Cassia Auriculata – Medicinal uses & Properties, Tamil name.

Botanical name: Cassia Auriculatacassia auriculata tamil name diabetes and medicinal benefits

Common name: Tanners Cassia

Tamil name: ஆவாரை Ava-rai

Useful parts: Leaf, flower, roots and bark

Description of the plants medicinal uses by Sage Agathiya’s in his text Patharthaguna Chinthamani.

அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூலில் அணைத்து பதார்த்தங்களுடைய குணங்களை விரிவாக கூறியுள்ளார் , அவையிலிருந்து சில பாடல்களை எடுத்துக்காட்ட முயற்சிக்கிறோம்.

 

ஆவரம் பூவின் குணம்

தங்க மெனவே  சடத்திற்குக் காந்தி தரு

மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா

மாவைக் கற்றாழை  மனததை  யகற்றிவிடும்

பூவை சேராவாரம் பூ .

 

(இ .ள்.) அவரம் பூ பிரமேகநீர் வறட்சி உடம்பிற்குத்த உப்பு மாகற்றாழை  நாற்றம் இவைநீக்கும் , மெய்க்குப் (மேனிக்கு) பொற்சாயலைத்தரும். 

 

ஆவாரையின்  குணம்

சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ

ரெல்லா மொழிக்கு மெரிவகற்று – மெல்லவச

மாவாரைப் பம்பரம்போ லாட்டுந் தொழிலணங்கே

யாவரை மூளை யது.

(இ .ள்.) நிதானமாய் வசமாவரைப் பம்பரம்போ லட்டுகின்ற தொழிலையுடையமாதே ! ஆவரைசெடியனது சர்வபிரமேக மூத்திரரோகங்களையும் ஆண்குறி ஏறிவந்ததையும் கொடுக்கு மென்க.

 

ஆவாரை பஞ்சாங்கங்கத்தின் குணம்

மேகத்தினலே விளைந்த சலம் வெட்டையன

லாகத்தின பண்ணே யாருங்கிரணி – போகததாஸ்

ஆவரைப் பஞ்சசஙகொ ளஸ்திசுரந் தாகமும்போ

மைவாரைக் கண்மட மாதே.

(இ .ள்.)  ஐபரிபடர்ந்த கண்களையுடைய பெண்ணே! ஆவரைச் செடியின்வேர் இலை பூ காய் ஏன்னும் ஐவகை அங்கங்களால் பிரமேக மூத்திதிரம் வெள்ளை உட்சூடுவிரணம் வாதகிராணி அஸ்திதாது கத சுரம் தாகம் இவை போகும்மேன்க.  

 

 ஆவரைப்பிசின் குணம்

பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்

வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்வை

புனுமேணிக் கமலப் பொன்னே பீடகரெலாம்

பேணு மேகாரிப்பி சின் .

 (இ .ள்.)   அழகுபொருந்திய கமலமின்ன னைய காரிகையே! ஆவரைச்செடியின் பிசினானது வேகுமூத்திரத்தையும் பிரமேகரோகத்தையும் வாதdiabetes cassia auriculata and medicinal usesகரிச்சுரத்தையும்  போக்கும் என்க , மேககாரி – ஆவாரை.

 

Sage Agasthiar about its uses and purpose  

  • Controls Diabetes.
  • Contains minerals necessary for body.
  • Controls or gets rid of body odor.
  • Regular intake gives a golden color to the body.

Medicinal uses:

Cassia auriculata has been used vastly in Siddha and Ayurveda medicines for several centuries. In Siddha medical system it is used to heal all kind of urinary system diseases, male genital dysaesthesia, diabetes, liver diseases etc. The decoction of the plant is used as gargle to protect tooth. It is said in Siddha literatures that intake of Cassia auriculata leaves gives good fragrance to body and gives a golden color to the skin; scientific research has also proven presence of gold nano particles in its flowers. Cassia auriculata also heals leprosy, hepatoprotective (protects liver), opthalmia, antioxidant and nocturnal emission etc.

Home remedy:

Collect fresh flowers of Tanners Cassia wash it thoroughly in cool water; dry it in shade for a while. When the flowers become completely dry use it with tea, or to flavor water. It greatly helps to bring blood glucose level and cleanses the body and rejuvenates the same.

Sources:

  1. Pawankumar and Kapil Shah, Pharmacological evaluation of Cassia auriculata bark extract.
  2. Devados Kumarasamy Raja, Nattanmai Sundararaman Jeganathan, Rajappan Manavalan In vitro antimicrobial activity and phytochemical analysis of Cassia auriculata.
  3. பதார்த்த குண சிந்தாமணி – அகஸ்தியர்