Korakkar Siddhar-Life History, Books,Jeeva Samadhi.

Korakkar Siddhar (கோரக்கர் சித்தர்).

                        உள்மூலம் அறியாமல் ஓடி யோடி
                            உழன்றுகெட்ட மாந்தர்களும் கோடா கோடி
                        பள்ளமீதென் றுணராது பார்த்து ஏங்கிப்
                            பாருலகில் பலவிதமாய்ப் பாபம் செய்து
                        நள்ளிருளை விலக்குதற்கு வழிதான் பாரார்
                            நதிகளெலாம் நீராடி நயந்து சென்று
                        கள்ளமுடை மனத்தவராய்க் கதைகள் பேசிக்
                            காரணமாம் பூரணத்தைக் காணார் மட்டே!
                        
                        மட்டிலடங் காதநன்னூல் மறைகள் மற்றும்
                            மனந்தேற உணர்ந்தாலும் மதிதான் காணார்
                        அட்டியிறை மதியதனை அறிந்திட் டாலும்  
                            அலைமனத்தை அகத்தடக்கார் ஆண்மை கொள்வார்
                        எட்டிரண்டு மின்னதென்று இயம்ப மாட்டார் 
                            எவர்கட்கும் யாங்கள்குரு வென்றே சொல்வார்
                        திட்டமுடன் போருள்கேட்டால் சிவன்தான் விஷ்ணு
                            திறமையென்று ஓதுவார் தீவிரமாய்த் தானே!!
                        
                                            - கோரக்கர் சந்திரரேகை – 200.

விளக்கம்:
குண்டலி(இறைவன்) ஒடுங்கும் இடமான மூலத்தை அறியாமல் கோயில் குளம் மலை என்று
உழன்று கேட்ட மனிதர்கள் கோடான கோடி.
[pullquote align=”left” cite=”” link=”” color=”” class=”” size=””]”இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு”[/pullquote]
என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப, தவப் பயிற்சியினால் ஒளியுன்டாக்கி அஞ்ஞானம் என்னும் இருளை நீக்க வழி பார்க்காமல், பாபம் செய்து, அறியாமையால் நதிகளில் புனிதநீராடி, கதைகள் பேசி வீணாகுவார். மனதை அலைபாயாமல் அடக்கி மெய்ஞானம் அடையவும்மாட்டார். எட்டிரண்டு என்னவென்று சொல்லதெரியாமல், எல்லோருக்கும் தான் குரு என்று கூறிக்கொண்டும், பொருள் கேட்டால் சிவன் தான் விஷ்ணு என்று திறமையாக வாய் பேசுவார், என்று பொய்ஞானியை குறிப்பிடுகிறார் கோரக்கர்.

Korakkar Siddhar Life Story / History.

Korakkar siddhar life jistory in tamil
Image of Siddhar Korakkar
    • Korakkar Siddhar is one among the 18 Siddhas and in another school of thought it is believed, he belongs to the elite navanaatha Siddhas. I.e… nine great Siddhas.
    • SriBogar in his biography about 18 Siddha’s says that he belongs to the sage Vashista lineage.
    • Korakkar Siddha became a great Siddha having attained supernatural powers by his intense austerities.
    • Korakkar learnt Siddha medicine system from Siddha Machamuni.
    • He was also well versed in poetry, alchemy, Siddha medicine, yoga and philosophies.
    • He also worked with Sri Bogar Siddhar to create Chidambaram secret.
    • He also got the knowledge of Siddha medicine from sage Agathiyar.
    • He is known among the people for using ganja (Indian hemp) (marijuana) as a rejuvenation medicine to increase his longevity and that herb is named after him.
    • His major contributions are “Avadhuta Gita” and 13 works, order of ascetics, medicine, alchemy, Hatha Yoga, Pradipika classic. Korakkar brahma gnanam 1 – Korakkar kalai gnanam 500(endangered) – Korakkar vaippu (endangered) – Korakkar brahma gnana soothiram – Korakkar karpa soothiram.
    • Korakkar’s medicine for  cataract for eye and other ailments are valuable.
    • Only few of his works are extant.
    • He lived in Sathuragiri hills for some time and compiled his works of Chandra regai, which has predictions for India.

Korakkar Siddhar Jeeva Samadhi:

  • He attained jeeva samathi at place called Vadukupoigainallur of Nagapattinam district of Tamilnadu.

Korakkar Siddhar books in Tamil Siddha Medicine:

  • கோரக்கர் சந்திரரேகை korakkar chandiraregai
  • கோரக்கர் நமநாசத் திறவுகோல் korakkar namanaasathiravukol
  • கோரக்கர் ரவிமேகலை korakkar ravimegalai
  • கோரக்கர் முத்தாரம் korakkar muththaaram
  • கோரக்கர் மலை வாகடம் korakkar malaivagadam
  • கோரக்கர் கற்பம் korakkar karppam
  • கோரக்கர் முத்திநெறி korakkar muthineri
  • கோரக்கர் அட்டகர்மம் korakkar attakarmam
  • கோரக்கர் சூத்திரம் korakkar soothiram
  • கோரக்கர் வகார சூத்திரம் korakkar vagara soothiram
  • கோரக்கர் தண்டகம் korakkar thandagam
  • கோரக்கர் கற்ப சூத்திரம் korakkar karppa soothiram
  • கோரக்கர் பிரம்மஞானம் korakkar birma gnanam