Theraiyar Siddhar-Life History, Books, Jeeva Samadhi-Temple.


Theraiyar Siddhar (தேரையர் சித்தர்).

        பாலுண்போம்; எண்ணெய்பெறில், வெந்நீரில் குளிப்போம்;
          பகல்புணரோம்; பகல்துயிலோம்; பயோதரமுன் மூத்த
        ஏலம்சேர் குழலியரோடு, இளவெயிலும் விரும்போம்;
          இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையில் படுப்போம்!
        
        மூலம்சேர் கணிநுகரோம்; மூத்தயிர் உண்போம்;
          முதல்நாளிற் சமைத்தகறி அமிர்தெனினும் அருந்தோம்;
        ஞாலந்தான் படைத்திடினும், பசித்தொழிய உண்ணோம்;
          நமணார்க்கு இங்கு ஏதுகவை? நாம் இருக்கும் இடத்தே!!
        
        ஆறு திங்கட்கு ஒருதடவை, அவனமருந்து அயில்வோம்;
          அடர்நான்கு மதிகொருகால், பேதியுறை நுகர்வோம்;
        தேறுமதி ஒன்றரைக்கு ஒர்தரம் நசியம் செய்வோம்;
          திங்கள் அரைக்கு, இரண்டுதரம், சவர விரும்புவோம்;
        வீறுசதுர் நாட்கொருக்கால், நெய்முழுக்கைப் பெறுவோம்;
          விழிகளுக்கு அஞ்சனம், மூன்று நாட்கொருக்கால் இடுவோம்;
        நாறு கந்தம் புட்பமிவை, நடுநிசியில் முகறோம்;
          நமணார்க்கு இங்கு ஏதுகவை? நாம் இருக்கும் இடத்தே !!!
        
        அவனமருந்து = வாந்தி வரவழி செய்யும் மருந்து.
        பேதியுறை = பேதியினால் வயிற்றை சுத்தம் செய்யும் மருந்து.
        நசியம் = நாசியை(மூக்கை) சுத்தம் செய்யும் மருந்து.

விளக்கம்:
பால் அருந்துதல் நன்மை, எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கவேண்டும், பகலில் உடலுறவும் உறக்கமும் ஆகாது, வயதில் மூத்த பெண்டிர்களுடன் உறவுகள் கூடாது, இளவெயிலும், புழுதியிலும் நிற்பதை தவிர்க்கவும்,மலம் மற்றும் மூத்திரத்தை எக்காரணதிர்க்கும் அடக்குதல் கூடாது, விந்துவினை விரயம் செய்தல் பலவீனத்தை தரும்(பதினாறு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்ளுதல் நன்று), இடதுகை கீழாக வலக்கை மேலாக(இடதுகைப்பக்கம் ஒந்தரித்து) உறங்குதலே சரியான முறை, சேனை கிழங்கை தவிர வேறு கிழங்கு வகைகள் நன்றன்று, பழைய தயிர் உண்பது உத்தமம், முன்னாளிற் சமைத்த உணவுகள் அருந்த தகுதியானது அல்ல, பசிக்காமல் உண்ணுதல் வேண்டாம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்திக்கு வழி செய்யும் மருந்து உண்ணவேண்டும், நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உண்ணவேண்டும், ஓன்றரை மாதத்திற்கு ஒரு முறை நசிய மருந்து மூக்கிற்கு இடுதல் நல்லது, வாரம் ஒரு முறை சவரம் செய்தல் நல்லது, நான்கு நாட்களுக்கு ஒரு முறை நெய் தேய்த்து குளித்தல் நன்று, மூன்று நாட்கொருமுறை கண்ணிற்கு அஞ்சன மை இடுதல் நன்று, வாசனை திரவியம் மற்றும் மலர்களை நடு இரவில் முகர்தல் நன்றன்று. மேற்கூறப்பட்ட அனைத்தயும் பின்பற்றினால் எமன்(நமன்)- மரணம் என்பது அருகில் வராது என்று சித்தர் தேரையர் கூறுகிறார்.

 

Siddhar Theraiyar Life History and Jeeva Samathi:

Theraiyar Siddhar Life History and theraiyar books
Image of Theraiyar Siddhar
 • Theraiyar Siddhar, a stalwart of Siddhar Agathiyar is one of the strong patrons of Siddha Medicine system, whose contribution towards Siddha Medicine System is immeasurable.
 • Female Siddhar, Avvaiyar recommended Siddhar Agathiyar to mentor Siddhar Theraiyar when Theraiyar was a small boy.
 • Theraiyar Siddhar was not an ordinary pupil of Siddhar Agathiyar, as he mastered in all the realms of Siddha science.
 • He is a polyglot and proficient in Tamil, Telugu, Kannada and Sanskrit.
 • He was named Theraiyar, for his skillful open head surgery to remove a therai( a type of frog) which resided in a person’s head for long and gave headache.
 • He lived with Siddhar Agathiyar for a while and seeing the expertise of his disciple Siddha Agathiyar, asked him to practice separately to discover more in the field of Siddha medicine system.
 • He excelled in the discipline of Siddha medicine system like humoral pathology, categorization and classification of diseases on the basis of the anatomy, physiology, pathology and etiologic conditions even before 5000 years is astonishing and his discoveries are still irrefutable.
 • He perfected in Siddha medicine to attain multi-specialty in the Siddha medicine system.
 • He even practiced Siddha medicine in his place (a Siddha hospital) and served lots of people.
 • Theraiyar’s Siddha medicine for piles of each type is exceptionally good, without the need for surgery and no problem of recurrence.
 • He has developed numerous Kayakarpam or Kayakalpa Treatment/medicines from simple herbs like Terminalia chebula-கடுக்காய்(Kadukkai), Dried Ginger – சுக்கு(sukku), Ginger-இஞ்சி (Inji), Piper nigrum-மிளகு (Black pepper) are highly working medicines, which are easy to prepare.
[pullquote align="left" cite="" link="" color="" class="" size=""]"காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய்
 மண்டலம்சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலைவீசி நடப்பான் மிடுக்காய்"[/pullquote]


 • He consumed rejuvenation medicines to enhance his longevity to serve people and attain siddhi.
 • His works are of major importance to the modern stressful and clueless world, towards the guidelines of hale and healthy life.
 • His contribution to Siddha medicine system is of pure anthropological motive which can be fully understood only by reading his works.
 • He attained jeeva samathi in Thorana malai in Kerala.

Padhartha guna chintamani Book by Siddhar Theraiyar:

 • Padhartha guna chintamani is one particular master piece of Siddhar Theraiyar, in which he segregates foods with their individual and medicinal characteristics for human consumption.
 • Padhartha guna chintamani has classifications of vegetarian and non- vegetarian foods.
 • Padhartha guna chintamani comprehensively covers over thousand items, about the medical characteristics of the foods that humans normally consume in their day to day life.
 • Padhartha guna chintamani even describes the effects of consuming food cooked in the various types of utensils. E.g. earthenware’s, metal wares, mica etc.

Theraiyar Siddhar Books/Works In Siddha Medicine:

 • Theraiyar Maha Karisal தேரையர் மகா கரைசல்,
 • Theraiyar Venba தேரையர்வெண்பா,
 • Theraiyar Maruthuva Bharatham தேரையர் மருத்துவபரதம்,
 • Theraiyar Kappiyam தேரையர் காப்பியம்,
 • Theraiyar Paadal Thirattu தேரையர் பாடல்திரட்டு,
 • Theraiyar Tharu தேரையர் தரு,
 • Theran Yamaga Venba தேரையர் யமகவெண்பா,
 • Theran Karisal தேரையர் கரைசல்,
 • Theran Thaila Varkka Churukkam தேரையர் தைலவர்கசுருக்கம்,
 • Anuboga vaidya Deva Ragasiyam அனுபோக வைத்திய தேவரகசியம்,
 • Theran maruthuva Bhavatham தேரன் மருத்துவபவதம்.