kalanginathar alias kanjamalai alias kamalamuni siddhar history

Kalanginathar Siddhar-History,Books,Jeeva Samadhi.

Kalanginathar Siddhar (காலாங்கிநாதர்). வீட்டிலே பெண்டுமக்க ளோடிருந்து விளையாடிக் கொண்டிருந்தால் வருமோஞானம் நாட்டிலே யீதறியா தநேகம்பேர்கள் ஞானம்மென்ன வாதமென்ன யோகமென்ன ஏட்டிலே சுரைக்காயென் றிருந்தாலத்தை என்செயலாம் கறிசமைக்க ஏதுவுண்டோ பாட்டிலே யிருந்தென்ன பலிக்குமோதான் பகருவேன் ஒளிமலையிற் பாய்ந்துயேறே ! ஏறப்பா கண்மூக்கு மத்திக்குள்ளே இதமாகப் பார்டிருந்தாற் பசிதானுண்டோ மாறப்பா அடிமுடியும் நடுவுங்காணும் மயங்காமல் நாளுமதற் குள்ளேசேரும் தேறப்பா யிம்முறையார் பார்க்கப்போறார் தெளிவான தாயெனக்குச் சொன்னவித்தை வீறப்பா அலைந்தாலும் சொல்வாறுண்டோ விளங்குமிந்த நூலிடை தொழிலைப்பாரே !! – ஞான […]

Siddhar karuvurar songs, history

Karuvurar Siddhar- Life History, Books, Jeeva Samadhi, Songs.

karuvoorar Siddhar (கருவூரார் சித்தர்). நில்லடா சந்திரனை மேலே கொண்டு நினைவாகச் சூரியனை கிழே தாக்கி நல்லடா அனுதினமும் மண்டலந் தான் நயமாக பழக்கமது செய்வா யப்பா வெல்லுவாய் வழிரெண்டு மொன்றாய்ப் போச்சு வேதாந்த மௌனத்தில் சொக்கி நில்லு தொல்லையறும் ஞானமென்ற வெளியைக் கண்டு தோய்ந்தபொரு ளிதுவென்று நில்லு நில்லே ! நில்லடா ஓர்மனதா யிருந்து கொண்டு நிராமயமாஞ் சொரூபமதி லடைவாய்க் காரு சொல்லடா சிவத்தினிட பெருமை யென்று சொக்கத்தே கன்னியுட மாயிக்கை தன்னில் கல்லாத சித்தெல்லாங் […]

Agapai siddhar history, jeeva samadhi

Agapai Siddhar- Life History,Songs(Padalgal), JeevaSamadhi.

Agapai Siddhar (அகப்பேய்சித்தர்). தன்னையறியவேணும் அகப்பேய் சாராமற்சாரவேணும் பின்னையறிவதெல்லாம் அகப்பேய் பேயறிவாகுமடி. பிச்சையெடுத்தாலும் அகப்பேய் பிறவிதொலையாதே இச்சையற்றவிடம் அகப்பேய் எம்மிறைகண்டாயே. பொய்யென்றுசொல்லாதே அகப்பேய் போக்குவரத்துதானே மெய்யென்றுசொன்னவர்கள அகப்பேய் வீடுபெறலாமே. – அகப்பேய்ச்சித்தர் விளக்கம்: தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க வேண்டும். நான் என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை நீக்க வேண்டும். உயிர் என்றால் அவ்வுடலின் அநித்திய தன்மையை உணர்ந்துஅடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை இந்த உடல் ஒவ்வொன்றுமே அழியக்கூடியது என்று உணர […]

Sattaimuni Siddhar books, padalgal,JeevaSamadhi.

Sattaimuni Siddhar- History, Books, Jeeva Samadhi, Tamil Siddha Medicine

Sattaimuni Siddhar (சட்டைமுனி சித்தர்). பாழான மாய்கைசென்று ஒளிவ தெப்போ? பரந்தமனஞ்செவ்வாயாய் வருவதெப்போ? வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயா? காழான உலகமத னாசை யெல்லாங் கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக் கூடுவது மேதேன்றால் மூலம்பாரே ! மூலமதி லாறுதலங் கீழே தள்ளி முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக் கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக் கொடியதொரு ஞானசக்திக் குள்ளேமைந்தா! பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப் பராபரமாம் மந்திரத்தில் […]

pambatti siddhar songs,history,jeeva samadhi

Pambatti Siddhar- History, Songs(Padalgal), Jeeva Samadhi.

Pambatti Siddhar (பாம்பாட்டி சித்தர்) Song: காடுமலை நதிபதி காசி முதலாய்க் கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே ! வாயுவினை இரையாக வாங்கி உண்டே வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில் திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே ! விளக்கம்: காடு, மலை, புண்ணிய நீராடுதல், கோயில் என்று கால்கடுக்க அலைந்தாலும், முத்திநிலை அடையமுடியாது. வாசியோகத்தால் வாயுவினை இடக்கலை, பிங்கலை என்ற வழியில் ஏற்றி […]

Dhanvantari siddhar history, samadhi

Sri Dhanvantari Siddhar- Life History, Books, Jeeva Samadhi.

Sri Dhanvantari Siddhar(சித்தர் தன்வந்திரி).   In the glorified history of Tamil Siddha Medicine System, Siddhar dhanvantari occupies a distinctive position as an exponent of Ayurveda System of medicine, which is an arm of Siddha Medicine System. According to purana’s Siddhar dhanvantari is the physician of gods, who appeared at the churning of the ocean. But, […]

Siddhar Bogar Life history , Jeeva Samadhi

Siddhar Bogar- Life History, Books, Jeeva Samadhi.

Bogar Siddhar or Boganathar (சித்தர் போகர்). வார்த்தையால் தர்க்கத்தால் ஒன்றும்மில்லை வல்லமையால் ஐம்புலனை மறித்துக்கட்டி ஆத்தையால் காத்தவிழி ரெண்டில்வைத்து அறிவான மனந்தனை அதுக்குள்நாட்டி தேத்தையால் தேசிஎன்ற குதிரைதன்னைக் சிக்கெனச்சிங் என்றுகடிவாளம் பூட்டி மூத்தையால் மூலத்தில் மரித்துக்கட்டி முனையான சுழினைமட்டும் மூடிப்பாரே. – போகர் உபதேச ஞானம்-150 தேசிஎன்ற குதிரை = வாசி யோகம் விளக்கம்: வெறும் வாய் ஞானத்தால், வசன ஞானத்தால் ஒன்றும் நடக்காது, தன்னுடைய திறமையால் ஐந்து புலன்களையும் அடக்கி, அதாவது புலன் சார்ந்த […]

Siddhar thirumoolar life history and other details

Siddhar Thirumoolar-LIfe History, Jeeva Samadhi, Books in Tamil

Siddhar Thirumoolar (திருமூலர் சித்தர்). தேக மேடுகுந் தேகத்தை அறியார் தேகத்தின் சூட்சந் தெரியாத எவர்க்கும் வேகத்தி னாலே வெகுளிகள் பேசி நாகத்தின் விஷம்போல் நஞ்சவன் வாயிலே ! வாயினில் நஞ்சு வாக்கினிற் கெடுதி *வாயினில் உண்டு வருங்குறி அறியான் தீயினில் வெந்த தேகமும் ஆனார் தாயவள் கடைசி தந்தை ஆதியே !! – திருமூலர் ஞானம் 84. *வாயினில் உண்டு= குண்டலினி சித்தியானால் சிரசில் சுரக்கும் அமுதப்பால்(Ambrosial Nectar). விளக்கம்: திரும்ப திரும்ப உடலெடுத்து பிறப்பின் […]

life History & story of Siddhar agathiyar in tamil

Agathiyar Siddhar(சித்தர் அகத்தியர்)-Life History, Books, Jeeva Samadhi.

Agathiyar Siddhar ( சித்தர் அகத்தியர்/அகஸ்தியர்). மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன் மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே; காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு; பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே பலவேத சாஸ்திரமும் பாரு பாரு; ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம் என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே! பாரப்பா நால்வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி; வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்; […]

32 Internal Medicines in Siddha System of Medicine.

32 Internal Medicines in Siddha System of Medicine. உள் மருந்தே சுரசஞ் சாறு குடிநீர் கற்க முக்களியடையோர் சாமம் உயர் சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய்நான்கி னுயிர் மூன்று திங்களாகும் விள் மணபாகு நெய் ரசாயன மிளகனால் மேவு மறு திங்கள் ளேண்ணெய் விரவிடு முயர்ந்தமாத் திரை கடுகு பக்குவம் மிளிர் தேனி னூறல் தீநீர் கொள்ளாறு மோராண்டு மெழுகொடு குழம்பைந்து கோப்பதங் கம்பத்தாம் குருதி பொடித யெழுபானொடைந்தாண்டு நீறுகட் டுருக்கு களங்கு நானூ […]