siddha medicine for corona virus

Can Siddha medicine cure Corona?

கரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?- முழுமையான அலசல் சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா, அங்கும் இங்குமாகப் பரவி தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த நபர், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் புது வகை வைரஸான கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நிலையில் தமிழரின் […]

Dengue – Nilavembu kudineer Do’s and Dont’s

டெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்துதான். அதேநேரம், நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வதிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அது குறித்த கேள்விகளுக்கு சித்த மருத்துவர் கு. சிவரமானின் தலைமையிலான சித்த மருத்துவர் குழுவின் பதில்கள் இவை: நிலவேம்புக் குடிநீரை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், டெங்குவாக […]

siddha diagnosis of symptoms in tamil arikurigal

How Siddha Medicine Diagnosis diseases before Treatment?

An Introduction to Diagnosis in Siddha Medicine system. Siddha system of medicine, India’s traditional and indigenous medicinal system, is at least 5000 years old and considered to be the longest continuously practiced system of medicine. Long before invention of instruments like sphygmomanometer, thermometer, stethoscope and scanning machines like MRI, CAT, X-Rays siddha system flourished well for […]