Song: ஒடுங்கினார் மாயத்தே உலகத்தோர்கள்
உத்தமனே அதினாலே மனம்பேயாச்சு
ஒடுங்கினார் சித்தரெல்லாம் பூரணத்துள்ளே
ஓகோகோ சித்தரென்ற நாமமாச்சு
ஒடுங்கினார் மனோன்மணியாள் ஒளிதனுள்ளே
உற்றசிலம் போசையுமே கேட்கலாச்சு
ஒடுங்கினார் ரிஷிகளெல்லாம் நிருவிகற்பதுள்ளே
உரையற்ற விடமதுதான் உயர்திக்காணே!
பாரப்பா உழன்றுதிரி யாதேநீயும்
படுகுழியில் விழுகாதே பாழாமாய்கை
நோய்சூழ்ந்து தென்றால்வி வேகம்போச்சு
நிமிஷத்தில் பஞ்சிலிட்ட தீய்ப்போலாச்சு
பாரப்பா சொன்னாலும் செவிகேளாது
பாசமென்ற அரவுகடி தலைக்கேயேறும்
சேரப்பா மலைகளிலே சித்தரோடு
சேர்ந்தயிந்தக் கூத்தெங்கும் *நாகதாட்டே!!
- கொங்கணர் நடுக்காண்டம் 500.
*நாகதாட்டே= குண்டலினியை எழுப்புவிளக்கம்:
அற்ப மாயையில் மனிதர்கள் மயக்கங்கொண்டு, மனதை விரயம் செய்வதால் அவர்களுடைய
மனது பேய்போல் அங்குமிங்குமாக அலைபாய்கிறது, அதனால் துன்பம் அடைகிறது, மரணம்
பெறுகிறது, மீண்டும் பிறக்கிறது, மறுபடியும் மாயையில் மாட்டிக்கொள்கிறது. ஆனால்
சித்தர்களோ மனதை அடக்கி பூரணத்தில் நாட்டி, சிலம்போசை கேட்டு, மனோன்மணியை
தரிசித்து, பின்னர் நிருவிகற்ப சமாதியில் லயித்து பிறப்பற்ற நிலையை எய்துகின்றனர்.
அதனால் மாயக்கையில் வீழாமல், பாசக் கடியில் அகப்படாமல் சித்தரோடு சேர்ந்து
குண்டலினியை எழுப்பி ஆனந்த நிலையை அடையுமாறு கொங்கணர் அறிவுரை கூறுகிறார்.
Konganar Siddhar Life History:
Use of copper compounds in Tamil Siddha Medicine System came in vogue by incisive and fastidious intellects of Siddhar Konganvar or Konganar.
He synthesized all the copper compounds from the extracts of stipulated herbs and used it as a Siddha Medicines.
He was trailed as the “Father of Medicinal Chemistry” in the realm of Tamil Siddha Medicine System”
Konganavar Siddhar is the native of Kongu Nadu i.e… nearer to Coimbatore.
He was born in a small village called Oothiyur, presently in Erode district of Tamil Nadu.
The place is famous for forging of metals into idols or any instruments.
He was born to the family of metal smith, so naturally he was good at forging metals and transmutation of the same.
After a brief period of family life and he quit it for the search of supreme truth to dispel all kinds of ignorance.
He got the privilege of being mentored by Siddhar Bogar.
He learnt Siddha Medicine System under Siddhar Bogar and became a power house of knowledge.
Siddhar Bogar describes Konganavar as the first and best disciple among his students.
He also learnt the gospels of Siddha from Agathiyar.
He excelled in alchemy, Siddha yoga, Siddha gnana philosophies, Siddha meditation and also as a physician.
He compiled numerous treatises on alchemy and medicine, which is a way ahead from the modern discoveries and innovations in the field of chemistry and medicine.
He by his austerities, strong mind and will power raised himself to the level of a great Siddha.
He lived for long and performed astounding miracles and discoveries in the field of Siddha science for the benefit of mankind and world.
He also got knowledge transfer from Siddha Gautamar and Pararishi
He entered jeeva samathi at Thirupathi in Andhra Pradesh.
காடு காடுகாடென்றால் அறிவரோ காடுதான் கரு கண்ட மகத்துகள் வீடு வீடுவீடென்றால் உனக்குள்ளே நாடு நாடெல்லாம் நாடித் திரிவதோ. -ஞான வெட்டியான் 1500. Explanation. When the enlightened says […]